அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாருர் வடக்கு மாவட்டம் பூதமங்கலம் கிளை மர்கஸில் கோடைகால பயிற்சி வகுப்பு பரிசளிப்பு நிகழ்ச...
அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாருர் வடக்கு மாவட்டம் பூதமங்கலம் கிளை மர்கஸில் கோடைகால பயிற்சி வகுப்பு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் கிளை செயலாளர் நிஜாமுதீன் அவர்கள் மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்
கலந்து கொண்ட அனைத்து மாணவ,மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது பரிட்சையில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 3மாணவர்களுக்கு சிறப்பு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.
மனனம்செய்யுங்கள் புத்தகம் 15,
துவாக்களின் தொகுப்பு 3புத்தகம் வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்