அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாருர் வடக்கு மாவட்டம் பூதமங்கலம் கிளை சார்பில் 14.5.17 பிற மத சகோதரர் புகழ்ழேந்தி அவர்கள...
அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாருர் வடக்கு மாவட்டம் பூதமங்கலம் கிளை சார்பில் 14.5.17 பிற மத சகோதரர் புகழ்ழேந்தி அவர்களுக்கு குர்ஆன் தமிழாக்கம்,மாமனிதர் நபிகள் நாயகம்,நபிகள் நாயகம் பல திருமணம் செய்தது ஏன்?,முஸ்லிம் தீவிரவாதிகளா? புத்தகம் கொடுத்து தாவா செய்யப்பட்டது சகோதரர் நேர்வழி பெற துவா செய்யவும்


