அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாருர் வடக்கு மாவட்டம் பூதமங்கலம் கிளை ,திருவாருர் அரசு மருத்துவமனை இனைந்து நடத்திய இரத்த...
அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாருர் வடக்கு மாவட்டம் பூதமங்கலம் கிளை ,திருவாருர் அரசு மருத்துவமனை இனைந்து நடத்திய இரத்ததானமுகாம் 21.5.17 அன்று பூதமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை 10 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடைபெற்றது இதில் 30 நபர்கள் இரத்ததானம் செய்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்


