அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாருர் வடக்கு மாவட்டம் பூதமங்கலம் கிளையில் 23.5.17 தூய்மை ஈமானின் ஓரு கிளை நபி(ஸல்) அவர்க...
அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாருர் வடக்கு மாவட்டம் பூதமங்கலம் கிளையில் 23.5.17 தூய்மை ஈமானின் ஓரு கிளை நபி(ஸல்) அவர்களின் வார்த்தைகேற்ப இன்று பாருக் நகரில் குப்பைகளை அகற்றி தூய்மை செய்யும் பணி நடைபெற்றது .இன்ஷா அல்லாஹ் இந்த பணி பூதமங்கலம் முழுவதும் தொடரும் துவா செய்யவும் அல்ஹம்துலில்லாஹ்


