திருவாரூர் மாவட்டம், திருவாரூர் கிளை சார்பாக 22-09-2013 அன்று மாவட்ட மாணவரணி செயளாளர் மீரான் அவர்கள் தலைமையில் கிளை மாணவரணி ஒருங்கினைப்புக...
திருவாரூர் மாவட்டம், திருவாரூர்
கிளை சார்பாக 22-09-2013 அன்று மாவட்ட மாணவரணி செயளாளர் மீரான் அவர்கள் தலைமையில் கிளை மாணவரணி ஒருங்கினைப்புகூட்டம் நடைப்பெற்றது.
இதில் தீர்மானம்
இதில் தீர்மானம்
- மாதம் ஒரு முறை மாணவரனி ஒருங்கினைப்புகூட்டம் நடத்துவது
- மாதம் ஒரு முறை நோட்டிஸ் விநியோகம் செய்வது
- கிளையில் பைத்துல்மால் ஏற்ப்படுத்துவது
- ஜனவரி 28 சம்மந்தமாக தெருமுனைக்கூட்டம் நடத்துவது.


