திருவாரூர் மாவட்டம், முத்துபேட்டை கிளை 2ன் சார்பாக கடந்த 22-9-2013 அன்று கிளையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அர் ரஹ்மத் தவ்ஹீத் பெண்கள் மதரச...
திருவாரூர் மாவட்டம், முத்துபேட்டை கிளை 2ன் சார்பாக கடந்த 22-9-2013 அன்று கிளையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அர் ரஹ்மத் தவ்ஹீத் பெண்கள் மதரசாவின் 2ம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி மாலை 5 மணியளவில் கொய்யா திருமண மஹாலில் நடைபெற்றது.
இதில் மாநில மேலாண்மை குழு தலைவர் சகோதரர் சம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டமளித்து, சிறப்புரயற்றினார். இறுதியாக கோடைகால பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.





