கம்பி விளம்பரத்திற்கு நமீதா....? ஆயில் விளம்பரத்திற்காக 4ஆம் வகுப்பு மாணவர்கள் காதல்....? கோலா குடிக்க உயிரை பணயம் வைக்கும் சாகசம்....?...
கம்பி விளம்பரத்திற்கு நமீதா....? ஆயில் விளம்பரத்திற்காக 4ஆம் வகுப்பு மாணவர்கள் காதல்....? கோலா குடிக்க உயிரை பணயம் வைக்கும் சாகசம்....? சேவிங் செட் விளம்பரத்திற்கு பெண்கள் என மக்களை மூடர்களாக்கி காசு பார்க்கின்றனர் இந்த கயவர்கள்.
விளம்பரங்கள் என்ற பெயரில் உண்மைக்கு புறம்பான பொய்யான செய்திகளை காட்டி மக்களை வழிகெடுக்கும் அவலம் தொடர்கின்றது.
பெண்களை போகப்பொருளாக காட்டுதல், பிஞ்சுகளின் உள்ளத்தில் நஞ்சை ஊட்டுதல், நடக்காததை கூறி மக்களை மடையர்களாக ஆக்குதல், பணம் பறித்தல் போன்ற அயோக்கியத்தனங்கள் இதன் மூலம் தொடர்கின்றன.
இத்தகைய பித்தலாட்டப் பேர்வழிகளை ஒழிப்பது எப்படி?
விளக்குகளைத்தேடிச் சென்று விழும் விட்டில் பூச்சிகளாய் மக்கள் இத்தகைய விளம்பரங்களின் மீது மோகம் கொண்டு விளாமல் தங்களை காப்பது எப்படி?
அலசுகின்றது இன்றைய தினம் ஒரு தகவல்....


