திருவாரூர் மாவட்டம், முத்துபேட்டை கிளை 2ன் சார்பாக 14.09.2013 அன்று சகோதரர் அப்துல் கனி அவர்களின் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. ...
திருவாரூர் மாவட்டம், முத்துபேட்டை கிளை 2ன் சார்பாக 14.09.2013 அன்று சகோதரர் அப்துல் கனி அவர்களின் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் அர் ரஹ்மத் பெண்கள் மதரசா மாணவி ஷபானா அவர்கள் ”சாப்பிடுவதின் ஒழுங்குகள்” என்னும் தலைப்பிலும், தாவூத் அம்மாள் அவர்கள் ”ஆடம்பர உலகமும் அழியா மறுமையும்” என்னும் தலைப்பிலும். சகோதரி இன்ஷியா அவர்கள் ”நரகம்” என்னும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள் . இதில் திரளான பெண்கள் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துல்லில்லாஹ்.

.jpg)
