கடந்த 2013 ரமலான் மாதம் மாவட்டம் சார்பாக நடத்தப்பட்ட கேள்வி பதில் நிகழ்ச்சியின் பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 6-10-201...
கடந்த 2013 ரமலான் மாதம் மாவட்டம் சார்பாக நடத்தப்பட்ட கேள்வி பதில் நிகழ்ச்சியின் பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 6-10-2013 அன்று மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது.
இதில் மாநில செயலாளர் பா.அப்துல் ரஹ்மான் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள். அனைவரும் கலந்துகொண்டு பயனடையும், தங்களுக்கு உரிய பரிசுகளை பெற்றுச்செல்லவும் அன்புடன் அழைக்கிறோம்.
இவண்,
மாவட்ட நிர்வாகம்,
திருவாரூர் மாவட்டம்.


