இன்ஷா அல்லாஹ்... எதிர்வரும் 5-10-2013 அன்று ஜனவரி 28 தொடர்பாக திருச்சி மண்டல 8 மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ளும் திருச்சி மண்டல ஒருங்கிணைப...
இன்ஷா அல்லாஹ்... எதிர்வரும் 5-10-2013 அன்று ஜனவரி 28 தொடர்பாக திருச்சி மண்டல 8 மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ளும் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம் திருவாரூரில் காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.
இதில் மாநில மேலாண்மைகுழு உறுப்பினர் பக்கீர்முகம்மது அல்தாஃபி மற்றும் மாநில செயலாளர்கள் அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி மற்றும் அப்துல் ரஹ்மான்(TTP) ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
இதில் திருச்சி மண்டல ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


