திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளையில் 1-5-2014 அன்று முதல் கோடை கால பயிற்சி முகாம் துவங்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன....
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளையில் 1-5-2014 அன்று முதல் கோடை கால பயிற்சி முகாம் துவங்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
அனைத்து தலைப்பிலான பாடங்களும் ஸ்மார்ட் கிளாஸ் முறையில் வடிவமைக்கப் பட்டு லேப்டாப் புரொஜெக்டர் வைத்து நடத்தப் படுகின்றன. இதில் அதிகமான மாணவர்கள் (39) ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயனடைந்து வருகின்றனர்.

.jpg)

