அமீரக திருவாரூர் மாவட்ட மாதாந்திர ஒருங்கிணைப்பு கூட்டம் வருகின்ற 09-05-2014 அன்று மாலை 7.00 மணிக்கு துபை TNTJ மர்கஸில் நடைபெற உள்ளது. திரு...
அமீரக திருவாரூர் மாவட்ட மாதாந்திர ஒருங்கிணைப்பு கூட்டம் வருகின்ற 09-05-2014 அன்று மாலை 7.00 மணிக்கு துபை TNTJ மர்கஸில் நடைபெற உள்ளது. திருவாரூர் மாவட்ட சகோதரர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ளும்படி கேட்டுகொள்கிறோம்.
அமீரக திருவாரூர் மாவட்ட பொறுப்பாளர்கள்.
055 1940816, 055 9754500, 055 6355047


