திருவாரூர் மாவட்ட பொதுக்குழுவில் 5-5-2013 அன்று இரத்ததான முகாம் மற்றும் அவசர இரத்ததான உதவிகளுக்கான பரிசுகள் மாவட்டம் சார்பாக வழங்கி ஊக்க...
திருவாரூர் மாவட்ட பொதுக்குழுவில் 5-5-2013 அன்று இரத்ததான முகாம் மற்றும் அவசர இரத்ததான உதவிகளுக்கான பரிசுகள் மாவட்டம் சார்பாக வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது. அதன் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இரத்ததான முாகம்கள் நடத்தியதில் பரிசு பெற்ற கிளைகள் :
முதல் இடம் முத்துப்பேட்டை கிளை -2
இரண்டாவது இடம் அடியக்கமங்கலம்
மூன்றாவது இடம் நாச்சிகுளம்
4-வது இடம் மன்னார்குடி
5-மரக்கடை & அத்திக்கடை
5- கட்டிமேடு
5-திருத்துறைப்பூண்டி கிளை 1
6-திருத்துறைப்பூண்டி கிளை -2
அவசர இரத்ததான உதவிகளுக்கான பரிசுகள் :
1-திருத்துறைப்பூண்டி கிளை 1
மரக்கடை கிளை
அடியக்கமங்கலம் கிளை
திருவாரூர் கிளை














