திருவாரூர் மாவட்ட பொதுக்குழு இன்று 5-5-2013 காலை முதல் நடைபெற்றுவருகிறது. இதில் கடந்த ஆண்டு முழுவதும் (2012-2013) உள்ள தாவா பணிகளின் தரவரி...
திருவாரூர் மாவட்ட பொதுக்குழு இன்று 5-5-2013 காலை முதல் நடைபெற்றுவருகிறது. இதில் கடந்த ஆண்டு முழுவதும் (2012-2013) உள்ள தாவா பணிகளின் தரவரிசை அடிப்படையில் பிரிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட பொதுக்குழுவில் முதல் 10 இடங்களை பெற்ற கிளைகளுக்கு மாவட்டம் சார்பாக புத்தகங்கள் மற்றும் சி.டி-கள் பரிசாக வழங்கப்பட்டது.
முதல் இடம் பிடித்த திருத்துறைப்பூண்டி கிளை -1 (3 குர்ஆன், 40 புத்தம் மற்றும் 40 சி.டி)
இரண்டாவது இடம் திருவாரூர் கிளை ( 2 குர்ஆன், 25புத்தகம் மற்றம் 25 சி.டி)
மூன்றாவது இடம் மரக்கடை கிளை 1 (குர்ஆன், 15புத்தகம் மற்றும் 15 சி.டி)
பிற கிளைகளுக்கு தளா 10-புத்தகங்கள் மற்றும் 10 சி.டிகள் வழங்கப்பட்டது.
4-வது அடியக்கமங்கலம் கிளை
5-வது முத்துப்பேட்டை கிளை -1
6-கொடிக்கால்பாளையம் கிளை
7-நாச்சிகுளம் கிளை
8-பூதமங்கலம் கிளை
9- நீடாமங்கலம் கிளை
10- பொதக்குடி கிளை
ஆகிய கிளைகளுக்கு மாவட்டம் சார்பாக பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.
| தரம் | கிளை பெயர் |
| 1 | திருத்துறைப்பூண்டி 1 |
| 2 | திருவாரூர் |
| 3 | மரக்கடை |
| 4 | அடியக்கமங்கலம் |
| 5 | முத்துப்பேட்டை 1 |
| 6 | கொடிக்கால்பாளையம் |
| 7 | நாச்சிகுளம் |
| 8 | பூதமங்கலம் |
| 9 | நீடாமங்கலம் |
| 10 | பொதக்குடி |
| 11 | கூத்தாநல்லூர் |
| 12 | கட்டிமேடு |
| 13 | முத்துப்பேட்டை 2 |
| 14 | தண்ணீர்குன்னம் |
| 15 | அத்திக்கடை |
| 16 | திருத்துறைப்பூண்டி 2 |
| 17 | மன்னார்குடி |
| 18 | கொல்லாபுரம் |
| 19 | கடியாச்சேரி |
| 20 | ஒதியத்தூர் |
| 21 | புலிவலம் |
| 22 | அடவங்குடி |
| 23 | விட்டுக்கட்டி |
| 24 | எடையூர் |
| 25 | மணலி |
| 26 | வாழ்க்கை |
| 27 | நொடும்பலம் |
| 28 | குடவாசல் |
| 29 | ஆலங்குடி |












