திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04-05-2013 முதல் மஸ்ஜித் நூரில் தினம் ஒரு ஹதீஸை அறிந்து கொள்வோம் என்ற தொடர் பயான் நிகழ்...
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04-05-2013 முதல் மஸ்ஜித் நூரில் தினம் ஒரு ஹதீஸை அறிந்து கொள்வோம் என்ற தொடர் பயான் நிகழ்ச்சி ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தினமும் இஷா தொழுகைக்கு பிறகு ஒரு ஹதீஸை எடுத்து கொண்டு அதை பற்றிய முழு விபரங்களையும் கூறி, அதன் நன்மைகளையும் எடுத்து சொல்லப்பட்டு வருகிறது. இந்த பயான் நிகழ்ச்சியை தாயி மிசால் அவர்கள் அனைவரும் எளிதில் புறிந்து கொள்ளும்விதமாக சிறப்பாக செய்துவருகிறார்கள். மக்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன்பெற்று வருகிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்.


