கிளை நிர்வாகிகள் கவணத்திற்கு... மாவட்ட பொதுக்குழு குறித்த செய்தி : நமது மாவட்டத்தின் பொதுக்குழு எதிர்வரும் 5-5-2013 அன்று (இன்ஷா அல்ல...
கிளை நிர்வாகிகள் கவணத்திற்கு... மாவட்ட பொதுக்குழு குறித்த செய்தி :
நமது மாவட்டத்தின் பொதுக்குழு எதிர்வரும் 5-5-2013 அன்று (இன்ஷா அல்லாஹ்...) திருவாரூர் தக்வா பள்ளியில் காலை 10 மணியளவில் நடைபெற இருப்பதை தாங்கள் அறிவீர்கள்.
அப்பொதுக்குழு வில் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு நடைபெற உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற உள்ளது. பொதுக் குழு-விற்கான அழைப்பிதழ்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது. அழைப்பிதழை பதிவிரக்கம் செய்து, தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டு கிளை முத்திரையை பதிந்து, மாவட்ட பொதுக்குழுவிற்கு வருகைதரவும்.
குறிப்பு : மாவட்ட பொதுக்குழு அழைப்பிதழ்கள் இல்லாமல் பொதுக்குழுவிற்கு அனுமதிக்கப்படமாட்டது. தங்கள் கிளையில் இருந்து வரும் நபர் குறைந்த பட்சம் உறுப்பினராக இருக்கவேண்டும்.
Download
Download


