திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளை சார்பாக இன்று இரவு 27-4-2013 இஷா தொழுகைக்கு பின் மார்க்க சொற்ப் பொழிவு நடைப்பெற்றது. இதில் இமாம...
திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளை சார்பாக இன்று இரவு 27-4-2013 இஷா தொழுகைக்கு பின் மார்க்க சொற்ப் பொழிவு நடைப்பெற்றது.
இதில் இமாம் அப்துல்லாஹ் அவர்கள் ”கேலி கிண்டலும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சஹாபாக்கள் காலத்தில் அவர்களின் வாழ்வில் பட்ட அடி, உதைகள் என் பல்வேறுபட்ட செய்திகளை மக்களுக்கு எடுத்துறைத்து விளக்கினார்.
இதை கேட்டுக்கொண்டிருந்த மாற்றுக்கொள்கை கொண்ட சிலர் தம்மை விமர்சிப்பதாக கூறி பள்ளியில் உள்ளவர்களை தாக்க முன்றனர். இதே பேன்று கடந்த 24-4-2013 அன்று இதே போன்று வரதட்சனையை எதிர்த்து பேசியதற்காக தாக்கவந்தனர். இது குறித்து காவல்துறையில் வழக்கு பதிவு செய்தது தவ்ஹீத் ஜமாஅத். ஆனால் காவல்துறை இரண்டு தரப்பினர் மீதும் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இன்று நடந்த பிரச்சனையில் நமது சகோதரர் ஒருவரை முதுகில் தாக்கியுள்ளனர். இது குறித்து காவல்துறைக்கு மீண்டும் தெரியப்படுத்தப்பட்டு, காவல்துறை நாச்சிகுளம் வந்துள்ளது.
இன்று காலை முத்துப்பேட்டை காவல்நிலையத்தில் நாச்சிகுளம் கிளை நிர்வாகிகள் சென்று மனுகொடுக்கவுள்ளனர்.
இப்பிரச்சனையை மாநில தலைமை, மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான் அவர்களை நியமித்துள்ளதாகவும், இது குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி தீர்வுகாணவும் மாநில துணை பொது செயலாளர் யூசுப் அவர்களுக்கு அறிவுருத்தியுள்ளது.
நாளை நாச்சிகுளம் தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் எதிர்தரப்பினரை அழைத்து சுமுகதீர்வு காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.