தேய்ரா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமீரக திருவாரூர் மாவட்ட மாதாந்திர கூட்டம் 9.11.2012 அன்று TNTJ துபை தலைமை மர்கசில் துபை மண்டல தலைவர் சகோ...
தேய்ரா:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமீரக திருவாரூர் மாவட்ட மாதாந்திர கூட்டம்
9.11.2012 அன்று TNTJ துபை தலைமை மர்கசில் துபை மண்டல தலைவர் சகோ.முஹம்மது
அலி அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் அடியக்கமங்கலம்TNTJ-வி னர் மீது.அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டுள்ள சுன்னத் ஜமாஅத்தை கண்டித்தும். மேலும் அவர்களுக்கும் சத்திய இஸ்லாத்தை எடுத்து சொல்ல வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் அதிகமான திருவாரூர் மாவட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!
இதில் அதிகமான திருவாரூர் மாவட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!



