திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளை சார்பாக 11-11-2012 அன்று மாலை 5மணியளவில் நடுத்தெரு, நூர்தீன் அவர்களின் இல்லத்தில் பெண்களுக்கான சிற...
திருவாரூர்
மாவட்டம், நாச்சிகுளம் கிளை சார்பாக 11-11-2012 அன்று மாலை 5மணியளவில்
நடுத்தெரு, நூர்தீன் அவர்களின் இல்லத்தில் பெண்களுக்கான சிறப்பு பயான்
நடைபெற்றது. இதில் பள்ளியின் இமாம் ஆரிஃப் அவர்கள் ”இறைநேசத்தை பெறுவது எப்படி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் 25க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...










