திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக பாண்டியை சேர்ந்த நாகநாதன் என்ற சகோதரருக்கு இஸ்லாத்தை எத்திவைத்துதாவா செய்யப்பட்டது அவர் ...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக பாண்டியை சேர்ந்த
நாகநாதன் என்ற சகோதரருக்கு இஸ்லாத்தை எத்திவைத்துதாவா செய்யப்பட்டது அவர்
16.11.2012 அன்று இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டு தனது பெயரை
அப்துல்லா என மாற்றிகொண்டார் அல்ஹம்துலில்லாஹ் அவருக்கு கிளை சார்பாக
திருக்குரான் தமிழாக்கம்
வழங்கப்பட்டது


