திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக பென்கள் பயான் 16.11,2012 அன்று அகாஷ் தோட்டவளாகத்தில் கத்தார் இபுராகிம் இல்லத்தில் நடைபெ...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக பென்கள் பயான்
16.11,2012 அன்று அகாஷ் தோட்டவளாகத்தில் கத்தார் இபுராகிம் இல்லத்தில்
நடைபெற்றது அதில் மாவட்டதாயி அல்தாப் உசேன் அவர்கள் மலக்குகளை நம்புவது
எப்படி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ஏராளமான பென்கள் கலந்துகொண்டு பயனடைந்தார்கள்
அல்ஹம்துலில்லாஹ்


