திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 23.11.2012 அன்று அகாஷ் தோட்ட வளாகத்தில் உள்ள சகோதரர் கத்தார் இப்ராஹீம் அவர்கள் இல்லத்...
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 23.11.2012 அன்று அகாஷ் தோட்ட வளாகத்தில் உள்ள சகோதரர் கத்தார் இப்ராஹீம் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. அதில் மாவட்ட தாயி அல்தாப் உசேன் அவர்கள் மறுமையை நம்புவது எப்படி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்...

.jpg)
