திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக 21.11.2012 அன்று மாற்றுமத சகோதரர் ஒருவருக்கு இஸ்லாத்தைப் பற்றி விளக்கமளித்து...
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக 21.11.2012 அன்று மாற்றுமத சகோதரர் ஒருவருக்கு இஸ்லாத்தைப் பற்றி விளக்கமளித்து மண்ணுக்கேற்ற மார்க்கம்,அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுபூர்வமான பதில்களும்,இஸ்லாத்தில் சொர்க்கம் நகரம் போன்ற புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

.jpg)
