திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 22.11.2012 அன்று நபிகள் நாயகம் [ஸல்] அவர்களை பற்றி பிற மதத்தவர்கள் அறிந்து கொள்வதற்க்க...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 22.11.2012 அன்று
நபிகள் நாயகம் [ஸல்] அவர்களை பற்றி பிற மதத்தவர்கள் அறிந்து கொள்வதற்க்காக
யார் இவர் என்று தலைப்பிடப்ப்பட்ட பிரசுரம் முத்துப்பேட்டையில் பல ஊர்
மக்கள் கூடும் சந்தையிலும் இன்னும் அரசு அலுவலகம் கடைவீதி போன்ற அனைத்து
இடங்களிளும் சுமார் ஆயிரம்
நபர்களுக்கு வினியோகிக்கப்பட்டது.





