திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக 21.11.12 அன்று ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது. பாலஸ்தீனுக்கெதிரான இஸ்ரேலின் தா...
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக 21.11.12
அன்று ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது. பாலஸ்தீனுக்கெதிரான இஸ்ரேலின்
தாக்குதலை கண்டிக்கும் முகமாக இன்ஷா அல்லா 24.11.12 சனி கிழமை காலை 10
மணிக்கு திருத்துறைப்பூண்டியில் பேரணி மற்றும் ஆர்பாட்டம் நடத்துவதாக
கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


