திருவாரூர் மாவட்டம் கட்டிமேடு & ஆதிரங்கம் TNTJ கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் 13.10.2012 சனிக்கிழமை அன்று தர்கா தெரு மற்றும் பெர...
திருவாரூர் மாவட்டம் கட்டிமேடு & ஆதிரங்கம் TNTJ கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் 13.10.2012 சனிக்கிழமை அன்று தர்கா தெரு மற்றும் பெரிய பள்ளிவாசல் அருகில் மாலை 4மணி முதல் 7:30மணி வரை நடைபெற்றது அதில் தாயி அப்துல் ஹமீது அவர்கள் (மன்னார்குடி தவ்ஹீத் பள்ளி இமாம்) பித்-அத்தான காரியங்கள் குறித்து விளக்கிப்பேசினார் ஏராளமானவர்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்


