திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 14.10.2012 ஞாயிறு மாலை 4.30 மனிக்கு பேச்சாளர் பயிற்ச்சி முகாம் மஸ்ஜித் நூரில் நடை பெற்ற...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 14.10.2012 ஞாயிறு மாலை 4.30 மனிக்கு பேச்சாளர் பயிற்ச்சி முகாம் மஸ்ஜித் நூரில் நடை பெற்றது 5வது வாரமாக நடைபெறும் இந்த முகாமில் பயிற்ச்சி எடுத்தவர்கள் உரையாற்றினார்கள் அவர்களின் பேச்சில் உள்ள குறைநிறைகளை கவனித்து இன்னும் சிறப்பாக பேச தேவையான ஆலோசனைகளை மாவட்டதாயி அல்தாப் உசேன் வழக்கினார்.நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது அல்ஹம்துலில்லாஹ்


