நபிகள் நாயகத்தைக் காமூகராகச் சித்தரித்து சினிமா எடுத்துள்ள அமெரிக்க கிறித்தவப் பாதிரியாரையும் அவனுக்கு துணை நிற்கும் அமெரிக்க அரசையும் கண...

நபிகள் நாயகத்தைக் காமூகராகச் சித்தரித்து சினிமா எடுத்துள்ள அமெரிக்க கிறித்தவப் பாதிரியாரையும் அவனுக்கு துணை நிற்கும் அமெரிக்க அரசையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த 15-9-2012 அன்று மாலை 4 மணியளவில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கஸ்டம்ஸ் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இதில் அல்தாப் ஹுசைன் அவர்கள் கண்டன உரையாற்றினார். ஆண்களும், பெண்களும் திரளாக கலந்துக்கொண்டனர்.

