முத்துப்பேட்டைகிளை 1 சார்பில் மஸ்ஜித் நூரில் பேச்சாளர்களுக்கான பயிற்ச்சி வகுப்பு 16.09.2012 ஞாயிறுமாலை துவங்கியது பயிற்ச்சி எடுத்து கொள்வத...

முத்துப்பேட்டைகிளை 1 சார்பில் மஸ்ஜித் நூரில் பேச்சாளர்களுக்கான பயிற்ச்சி வகுப்பு 16.09.2012 ஞாயிறுமாலை துவங்கியது பயிற்ச்சி எடுத்து கொள்வதற்க்கான அவசியமும் அதில் கலந்து கொள்பவர்களின்ஒழுக்கம்,நேரம் தவறாமை குறித்து பயிற்ச்சி அளித்த மாவட்ட தாயி அல்தாப் உசேன் தெளிவாகவிளக்கினார் துவக்க நாளான இன்று ஐந்து பேர் கலந்துகொண்டு பயிற்ச்சி பெற்றார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

