திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகரத்தின் சார்பில் இரத்த புற்றுநோயால் பதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட சகோதர...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகரத்தின் சார்பில் இரத்த புற்றுநோயால் பதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட சகோதரருக்கு இரண்டு ஜும்ஆ, மற்றும் பொது வசூல் மூலம் ரூ.5060 14-01-2011 அன்று மருத்துவ உதவியாக கொடுக்கப்பட்டது.

