பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் அக்கிரமமாக தீர்ப்பு வழங்கிய அலஹாபாத் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பைக்கண்டித்தும் ,உச்ச நீதி மன்றம் இவ்வழக்கை தான...

பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் அக்கிரமமாக தீர்ப்பு வழங்கிய அலஹாபாத் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பைக்கண்டித்தும் ,உச்ச நீதி மன்றம் இவ்வழக்கை தானாக முன்னெடுக்க வலியுறுத்தியும்,சென்னை மற்றும் மதுரையில் நடைபெற இருக்கும் பேரணி & ஆர்ப்பாட்டத்தை விளக்கி திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில்14-01-2011 முதல் ஊரின் அனைத்துப் பகுதிகளுக்கும் வீடு வீடாகச்சென்று ஒரு வீடு தவறாமல் நோட்டிஸ் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மக்கள் தாரளமாக மனமுவந்து நிதியளிப்பதுடன் ஆர்ப்பாட்டத்தில் அவசியம் கலந்துகொள்வோம் என்றும் தெரிவித்தனர் ! அல்ஹம்துலில்லாஹ்!

