பொதக்குடியில்...ரூபாய் 15,000 வாழ்வாதார உதவி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில்.. கடன் சுமையால் பாத...
பொதக்குடியில்...ரூபாய் 15,000 வாழ்வாதார உதவி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில்.. கடன் சுமையால் பாதிக்கப்பட்ட பொதக்குடியைச்சேர்ந்த சகோதரி ஒருவருக்கு மாநிலத்தலைமையின் மூலம் வழங்கப்பட்ட ரூபாய் 10,000, மாவட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட ரூபாய் 3,000, கிளையின் மூலம் ரூபாய் 2,000, ஆக மொத்தம் ரூபாய் 15,000 (பதினைந்தாயிரம் ) 8-12-2010 அன்று சகோ AM குத்புத்தீன் அவர்களால் வழங்கப்பட்டது!
--
--