தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் மன்னர்க்குடி கிளை சார்பாக 10.11.10 அன்று செயல் வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது. இதில் மாவட்டதுனை...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் மன்னர்க்குடி கிளை சார்பாக 10.11.10 அன்று செயல் வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது. இதில் மாவட்டதுனை செயாலாளர் அப்துல்ரஹ்மான் தலைமையிள் நடைபபெற்றது இதில் நவம்பர் 28 திருவாரூரில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கு மக்களை திரளாக அழைத்து செல்வது எனவும் சுவர் விளம்பரம். ப்ளெக்ஸ் விளம்பரம் அதிகமான இடங்களில் செய்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

