அல்லாஹ்வின் பேரருளால் 10-11-2010 அன்று மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்டிமேடு கிளையின் சார்பில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவ...

அல்லாஹ்வின் பேரருளால் 10-11-2010 அன்று மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்டிமேடு கிளையின் சார்பில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்டப்பேச்சாளர் சகோ அப்துல் ஹமீத்,அப்துல் காதர்,"இனைவய்ப்பு" என்ற தலைப்பில் . மாவட்ட பெருளாளர் ஹாஜா மைதீன் அவர்கள் சம்மந்தமாக உரை நிகழ்த்தினார். எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே !

