திருவாரூர் மாவட்ட இரத்ததான சேவையை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன. 02.10.10 சனிக்கிழமை அன்று எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம், ...
திருவாரூர் மாவட்ட இரத்ததான சேவையை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன.
02.10.10 சனிக்கிழமை அன்று எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம், குருதி கொடையாளிகள் சங்கம் மற்றும் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டம் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான சேவை பாராட்டு விழாவில் திருவாரூர் மாவட்டத்திற்கு ஷீல்ட் வழங்கப்பட்டது. இதை மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அவர்களும் பெற்றுக்கொண்டனர்.