திருவாரூர் மாவட்ட துபைய் மண்டல தவ்ஹீத் கூட்டமைப்பின் மாதாந்திர செயற்குழு கூட்டம் - 08.10.2010 அன்று மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,துபைய்...
திருவாரூர் மாவட்ட துபைய் மண்டல தவ்ஹீத் கூட்டமைப்பின் மாதாந்திர செயற்குழு கூட்டம் - 08.10.2010 அன்று மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,துபைய் மண்டல மர்கஸில் திருவாரூர் மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பின் மாதாந்திர செயற்குழு கூட்டம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நடைபெற்றது.இதைத் தொடர்ந்து கடந்த மாத மாவட்டத்திலிருந்தும் கிளைகளிலிருந்தும் வந்திருந்த சமுதாயப் பணிகள் குறித்த செய்திகள் வாசிக்கப்பட்டது. அல்லாஹ்வின் கிருபையால் துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.