1.தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருவாரூர் நகரத்தின் சார்பில் பெருநாள் தொழுகை மோசஸ் நடு நிலை பள்ளியில் நடைபெற்றது. இதில் சுமார் ஆண்கள் பெண்க...

1.தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருவாரூர் நகரத்தின் சார்பில் பெருநாள் தொழுகை மோசஸ் நடு நிலை பள்ளியில் நடைபெற்றது. இதில் சுமார் ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 350 பெர் கலந்து கொண்டனர்

2. தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருவாரூர் நகரத்தின் சார்பில் பித்ரா பொதுமக்களிடம் வசூல் செய்து 9.9.2010 வியாழன் அன்று ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது மற்றும் இதர ஊர்களுக்கு முழுவதும் ஒரு குடும்பத்திற்கு தலா ரூ. 240 க்கு அரிசி, மற்றும் மளிகை பொருட்கள் 230 குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

