1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக 320 ஏழை குடும்பங்களுக்கு தலா 240 மதிப்புள்ள உணவுப் பொருட்...

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக 320 ஏழை குடும்பங்களுக்கு தலா 240 மதிப்புள்ள உணவுப் பொருட்கள் ஃபித்ராவாக வழங்கப்பட்டது.

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தவ்ஹுத் ஜமாத் வளாகத்தில் நேற்று நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் சுமார் 350 க்கும் மேற்பட்ட கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.

