1.தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் மரக்கடை லெட்சுமங்குடி கிளை சார்பில் பெருநாள் தொழுகை பள்ளி திடலில் நடைபெற்றது. இதில் சுமார் ஆண்கள் பெண்கள் மற...

1.தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் மரக்கடை லெட்சுமங்குடி கிளை சார்பில் பெருநாள் தொழுகை பள்ளி திடலில் நடைபெற்றது. இதில் சுமார் ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 100 பெர் கலந்து கொண்டனர்
2.தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் மரக்கடை லெட்சுமங்குடி கிளை சார்பில் பித்ரா பொதுமக்களிடம் வசூல் செய்து 9.9.2010 வியாழன் அன்று ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது மற்றும் இதர ஊர்களுக்கு முழுவதும் ஒரு குடும்பத்திற்கு தலா ரூ. 214 க்கு அரிசி, மற்றும் மளிகை பொருட்கள் 50 குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது