1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 72420 மதிப்பிற்கு 225 ஏழை குடும்பங்களுக்கு ...

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 72420 மதிப்பிற்கு 225 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா வழங்கப்பட்டது.
2.தமிழ்நாடு தவ்
ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளையில் கடந்த 10-9-2010 அன்று நோன்பு பெருநாள் தொழுகை திடலி்ல் நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.