வெளிநாட்டில் இருப்பவருடன் போனில் பேச வேண்டும் என்றாலஇனி அதிக பணம் செலவு செய்ய வேண்டாம் ஜீமெயில் மூலம்அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பவருக்க...
வெளிநாட்டில் இருப்பவருடன் போனில் பேச வேண்டும் என்றாலஇனி அதிக பணம் செலவு செய்ய வேண்டாம் ஜீமெயில் மூலம்அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பவருக்கு இலவசமாகவும்மற்ற நாடுகளில் இருப்பவருக்கு குறைந்த செலவிலும் போன்செய்யலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. விரைவில் வெளிவரும் என்று ஆவலோடு எதிர்பார்த்திருந்த கூகுளின்சேவை இன்று முதல் நாம் அனைவரும் பயன்படுத்தலாம் அதாவதுஜீமெயில் மூலம் இனி நாம் வெளிநாட்டில் இருப்பவருடன் குறைந்தசெலவில் போனில் பேசலாம். இதற்கு நாம் செய்ய வேண்டியதுநம் ஜீமெயில் கணக்கை திறந்து வைத்துக்கொண்டு சாட் என்பதில்நுழையவும் அடுத்து Call என்பதை சொடுக்கி நாம் எந்த நாட்டிற்குவேண்டுமானாலும் போன் செய்யலாம். Call Phone என்பதுஇல்லாவிட்டால் சாட்- என்பதில் இருக்கும் தேடலில் call என்பதைகொடுத்ததும் வரும். Call என்பதை சொடுக்கி நாம் போன் பேசலாம்.அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பவரிடம் இலவசமாக பேசலாம்மற்ற நாடுகளில் இருப்பவருடன் குறைவான கட்டணம்நிர்ணயத்துள்ளது. கட்டணம் பற்றிய விபரங்கள் : ஒரு நிமிடத்திற்குஇந்தியா : $0.06யுனைடட் அரபு நாடுகள் : $0.19மலேசியா : $0.02பாகிஸ்தான் : $0.11சிங்கப்பூர் : $0.02சவுதி அரேபியா : $0.19 http://gmail.com/call என்ற முகவரியை சொடுக்கி மேலும் தகவல்கள்தெரிந்து கொள்ளலாம். ஜீமெயில் போன் கால் பற்றிய அறிமுக வீடியோஒன்றையும் இத்துடன் இணைத்துள்ளோம்.47

