மாவட்டம் சார்பாக கிளைகளுக்கு கஞ்சி மற்றும் இப்தார் உதவியாக அடியக்கமங்கலம் கிளைக்கு ரூ 10,000-மரக்கடை கிளைக்கு 10,000-மன்னர்க்குடி கிளைக்கு 9...
மாவட்டம் சார்பாக கிளைகளுக்கு கஞ்சி மற்றும் இப்தார் உதவியாக அடியக்கமங்கலம் கிளைக்கு ரூ 10,000-மரக்கடை கிளைக்கு 10,000-மன்னர்க்குடி கிளைக்கு 9000- திருத்துறைப்பூண்டி கிளைக்கு 10,000-கடியச்சேரி கிளைக்கு 10,000-விட்டுக்கட்டி கிளைக்கு ரூ 9200 வழங்கப்பட்டது.

