தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் இன்று 08-08-2010 மாலை பொதக்குடி நாடார் தெருவில் "நோன்பின் மா...
.jpg)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் இன்று 08-08-2010 மாலை பொதக்குடி நாடார் தெருவில் "நோன்பின் மாண்புகளை" வலியுறுத்தி பொதக்குடி TNTJ மர்க்கஸ் இமாம் அப்துல் ஹமீத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

