திருவாரூர் மாவட்ட ஓருகினைப்பு கூட்டம் கடந்த 23,07,2010 அன்று அபுதாபி மர்கஸில் நடைபெற்றது,இதில் ஜெ டி துனை தலைவர் ரபீக் அவர்கள் தலைமையில் அ...

திருவாரூர் மாவட்ட ஓருகினைப்பு கூட்டம் கடந்த 23,07,2010 அன்று அபுதாபி மர்கஸில் நடைபெற்றது,இதில் ஜெ டி துனை தலைவர் ரபீக் அவர்கள் தலைமையில் அபுதாபி கிளை துவங்கப்பட்டது, அது சமயம் துபை மண்டல மற்றும் கூத்ாநல்லூர்,தண்ணீர்குன்னம்,பொதக்குடி,நாகங்குடி,காரைக்கால் கிளை நிர்வகிகள் கலந்துகொண்டனர்,
அபுதாபி கிளையின் பொறுப்பளரக
1,முஹம்ம கலீல்-அடவங்குடி(தலைவர்)
2,சலீம்-வலங்கைமான்(பொறுப்பளர்)
3,கமால் பாட்ஷா-கோவிந்தகுடி(பொறுப்பளர்)
4,தமிம் அன்சாரி-கோவிந்தகுடி(பொறுப்பளர்)
5,ஜெஹபர்தீன்-தண்ணீர்குன்னம்(பொறுப்பளர்)
6,ஜெஹபர்அலி-பொதக்குடி(பொறுப்பளர்)

