மாநாடு முடித்துவிட்டு திருவாரூர் பேருந்து வீடுதிரும்பும் போது பாண்டி அருகே திருவாரூர் பேருந்து நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளானது இதில் 7 நப...

மாநாடு முடித்துவிட்டு திருவாரூர் பேருந்து வீடுதிரும்பும் போது பாண்டி அருகே திருவாரூர் பேருந்து நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளானது இதில் 7 நபர்களுக்கு படுகாயம்(தையல்), 6 நபர்களுக்கு சிறுகாயம் ஏற்ப்பட்டு பாண்டியில் உள்ள காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று 05.07.2010 காலை திருவாரூர் வந்து அடைந்தனர் இச் சம்பவம் அறிந்த உடனே மாவட்ட நிர்வாகிகள் அவரவர் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தனர் 06.07.2010 அன்று மாநில நிர்வாகி ரஜாக் அவர்கள் அனைத்து வீட்டிற்கும் சென்று நலம் விசாரித்தனர் இவர்கள் நலம் பெற இறைவனிடம் து ஆ செய்யவும்.

