திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் tntj பொதுகுழு இன்று மாலை மாநில நிர்வாகிகள் கோவை . ரஹ்மதுல்லா, கலீல் ரசூல் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தல...
திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் tntj பொதுகுழு இன்று மாலை மாநில நிர்வாகிகள் கோவை . ரஹ்மதுல்லா, கலீல் ரசூல் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது .....இதில் புதிய நிர்வாகிகள் தேர்தெடுக்கபட்டனர்.. புதிய நிர்வாகிகள் விவரம் வருமாறு ...
தலைவர் : முஹமது பைசல் - 9597782492
துணை தலைவர் : முஹமது அமானுல்லா -9789580182
செயலாளர் : அஹ்மத் சபியுல்வரா _9994339367
துணை செயலாளர் : அஹ்மத் கபீர்
பொருளாளர் : அப்துர் ரசாக் -9994044760

