திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தில் டிரஸ்ட் சம்பந்தமாக கூட்டம் நடைபெற்றது. இன்று காலை 10.30 மணியளவில் மாநில நிர்வாகிகள் கோவை . ரஹ்ம...
திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தில் டிரஸ்ட் சம்பந்தமாக கூட்டம் நடைபெற்றது. இன்று காலை 10.30 மணியளவில் மாநில நிர்வாகிகள் கோவை . ரஹ்மதுல்லா, கலீல் ரசூல் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் tntj பொதுகுழு மற்றும் டிரஸ்ட் பொதுகுழு நடைபெற்றது.இதில் டிரஸ்ட் சம்பந்தமாக பாதக மற்றும் சாதக நிலைகளை மாநில நிர்வாகம் விலக்கியது ....ஆனால் டிரஸ்ட் நிர்வாகம் tntj வின் அடியக்கமங்கலம் கிளையின் அனைத்து அடிப்படை உறுபினர்களையும் டிரஸ்ட் இல் சேர்க்க முடியாது என்று கூறியதனால் அடியக்கமங்கலம் டிரஸ்ட்-ல் இருந்து tntj விலகியது...விரிவான செய்திகள் இன்ஷா அல்லா உணர்வில் பிரசுரமாகும் ...

