அல்லாஹ்வினுடைய மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் சார்பாக கடந்த ஞாயிறு அன்று மாவட்ட செயல்வீரர்கள் கூட்ட...
அல்லாஹ்வினுடைய மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் சார்பாக கடந்த ஞாயிறு அன்று மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது ..இதில் மாவட்ட தலைவர் அன்சாரி மற்றும்மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .. இதில் ஜூலை மாநாடு தொடர்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் உள்ள பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது . இது தொடர்பாக அடுத்த ஆலோசனை கூட்டம் அடுத்த மாதம் முதல் ஞாயிறு நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது ...

