அல்லாஹ்வினுடைய மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளையின் சார்பாக கடந்த 13.4.2010 அன்று தெ...
அல்லாஹ்வினுடைய மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளையின் சார்பாக கடந்த 13.4.2010 அன்று தெருமுனை பிரசாரம் நடைபெற்றது ... இதில் அப்துர் ரஹ்மான் மவ்லவி மற்றும் சையத் அஹ்மத் ஆகியோர் உரை ஆற்றினார்கள் .. கிளையின் மூன்று இடங்களில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது ..

