திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் கடந்த 8- 1- 2010 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4 : 30 மணிமுதல் இரவு 9 மணிவரை பொதக்குடியில் ‘a ”...
திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் கடந்த 8- 1- 2010 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4 : 30 மணிமுதல் இரவு 9 மணிவரை பொதக்குடியில் ‘a ” பஜார் புதுதெரு, நூரியாதெரு, “b ” பஜார் மற்றும் சற்குரு தெரு சந்திப்பு ஆகிய மூன்று பகுதிகளில் விழிப்புணர்வு தெருமுனைப்பிரச்சாரம் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மிகச்சிறப்பாக அல்லாஹ்வின் உதவியால் நடைப்பெற்றது.
சொல்ல வேண்டிய கருத்துக்கள் மக்களுக்கு மிகத்தெளிவாக தயவு தாச்சயமின்றி எடுத்துச்சொல்லப்பைட்டது. எல்லாப்புகழும்